சிம்பிளான ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை தமன்னா வெளியிட்ட போட்டோஸ்

சிம்பிளான ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை தமன்னா வெளியிட்ட போட்டோஸ்

நடிகை தமன்னா

தமிழ் சினிமா ரசிகர்களால் மில்க் பியூட்டி என கொண்டாடப்படுபவர் தான் நடிகை தமன்னா.

தெலுங்கு, தமிழ் என பல வெற்றிப் படங்களை கொடுத்த தமன்னா இப்போது ஹிந்தி பக்கம் செட்டில் ஆகிவிட்டார். படங்கள், வெப் தொடர்கள், ஒரே ஒரு ஐட்டம் பாடல் என பாலிவுட்டில் செம பிஸியாகிவிட்டார்.

அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலே அது செம ஹிட்டாகிவிடுகிறது. சமீபத்தில் சொந்தமாக ஒரு நகைகடை திறந்தார், அதில் சில நகைகளை அணிந்து ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES