சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர்களில் ஒருவர் பூஜா ஹெக்டே.

இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ஜனநாயகன், காஞ்சனா 4 மற்றும் ஹிந்தியில் Hai Jawani Toh Ishq Hona Hai ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

அன்ஸீன் புகைப்படம்

திரையுலக பிரபலங்களில் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில், நடிகை பூஜா ஹெக்டேவின் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட சில அன்ஸீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Pooja Hegde Unseen Photo Before Acting

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட நடிகை பூஜா ஹெக்டேவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

இதோ பாருங்க:

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Pooja Hegde Unseen Photo Before Acting

LATEST News

Trending News

HOT GALLERIES