தேர்தல் ரிசல்ட், பிறந்தநாள்.. இரவோடு இரவாக திருப்பதிக்கு கிளம்பிய நடிகை த்ரிஷா

தேர்தல் ரிசல்ட், பிறந்தநாள்.. இரவோடு இரவாக திருப்பதிக்கு கிளம்பிய நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா இன்று அவரது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் த்ரிஷா வாக்களித்துவிட்டு, கில்லி பட பாடல் உடன் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதனால் அவர் விஜய்யின் தவெக கட்சிக்கு தான் வாக்களித்து இருந்தார் என எல்லோருக்கும் தெரியவந்தது.

தேர்தலுக்கு முன் த்ரிஷா நடிகர் விஜய் உடன் ஜோடியாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்ததும் சர்ச்சை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ரிசல்ட், பிறந்தநாள்.. இரவோடு இரவாக திருப்பதிக்கு கிளம்பிய நடிகை த்ரிஷா | Trisha Goes To Tirumala Tirupati Election Result

 

திருப்பதிக்கு கிளம்பிய த்ரிஷா

இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதில் ஜெயிக்க போவது யார் என்பதை தெரிந்த்துக்கொள்ள தான் ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.

இந்நிலையில் இரவே நடிகை திருப்பதிக்கு நடிகை த்ரிஷா கிளப்பி இருக்கிறார்.

அவர் காரில் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.  

LATEST News

Trending News

HOT GALLERIES