சண்டே ஸ்பெஷல் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

சண்டே ஸ்பெஷல் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

சினிமா

மக்கள் பொழுதுபோக்கு விஷயமாக முதலில் தேர்வு செய்வது சினிமா தான். அதிலும் சின்னத்திரை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதனாலேயே தொலைக்காட்சிகளில் மக்களை கவரும் வகையில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அதிகம் வருகின்றன.

வாரா வாரமும் ஏதாவது முன்னணி நடிகரின் ஸ்பெஷல் படங்கள், லேட்டஸ்ட் படங்கள் ஒளிபரப்புவார்கள். தற்போது தமிழகத்தில் அரசியல் பரபரப்பு இருப்பதால் மக்களை Chill செய்யும் வகையில் முன்னணி நடிகர்களின் லேட்டஸ்ட் ஹிட் படங்கள் அதிகம் தொலைக்காட்சிகள்  ஒளிபரப்பி வருகிறார்கள்.

சண்டே ஸ்பெஷல்

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சிகளில் என்னென்ன ஸ்பெஷல் படங்கள் ஒளிபரப்புகிறார்கள் என்ற விவரத்தை நாம் பதிவிட்டு வருகிறோம். சரி இந்த வாரம் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை காண்போம்.

சன் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வேட்டையன் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். 

அதேபோல், ஜீ தமிழில் வரும் ஞாயிறு மதியம் 2 மணிக்கு விஜய்யின் The Greatest Of All TIme படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

LATEST News

HOT GALLERIES