மேட்சிங் உடையில் ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

மேட்சிங் உடையில் ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவர் ஒரு நடிகை உடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என அவர் புகார் தெரிவித்து இருந்தார்.

விஜய் அந்த சர்ச்சையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். விஜய்க்கு ஆதரவாகவும் பேசினர்.

ஆனால் தற்போது விஜய் செய்திருக்கும் செயலை விஜய் ரசிகர்களே கண்டித்து வருகிறார்கள்.

மேட்சிங் உடையில் ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா! வறுத்தெடுக்கும் ரசிகர்கள் | Vijay And Trisha Together At Marriage Video Viralபிரபல தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமணம் நடைபெற்றது. அதற்கு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கினார்கள்.

அவர்கள் மேட்சிங் உடையில் வந்து மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு சென்ற வீடியோ தான் இணையத்தில் வைரல். விஜய் செய்வது சரியல்ல, இதுக்கெல்லாம் முட்டு குடுக்க முடியாது என விஜய் ரசிகர்களே தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.  

LATEST News

Trending News