நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் ஹிட் The Second Case, சிங்கப்பூர் சலூன், விஜய்யின் தி கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? | Meenakshi Chaudhary Net Worth Details

இந்த நிலையில், மீனாட்சி சவுத்ரியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும்.

இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் ஹைதராபாத்தில் உள்ள இவருடைய வீட்டின் மதிப்பு ரூ. 7 கோடி இருக்கும் என்கின்றனர்.

நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? | Meenakshi Chaudhary Net Worth Detailsவிளம்பரங்கள் மூலம் இவர் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News