போயஸ் கார்டனில் பல கோடி கொடுத்து வீடு வாங்கியுள்ள நயன்தாரா..

போயஸ் கார்டனில் பல கோடி கொடுத்து வீடு வாங்கியுள்ள நயன்தாரா..

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. ஹீரோவுக்கு ஜோடியாகவும், சோலோ ஹீரோயினாகவும் கலக்கிக்கொண்டிருக்கும் நயன்தாரா, கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போயஸ் கார்டன் என சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த்தான்.

போயஸ் கார்டனில் பல கோடி கொடுத்து வீடு வாங்கியுள்ள நயன்தாரா.. | Nayanthara New Poes Garden Houseமேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வீடும் அங்குதான் உள்ளது. நடிகர் தனுஷ், சந்தானம் ஆகியோருக்கும் அங்கு வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES