50 வயதில் 20+ வயது பெண்ணை காதலிக்கும் சூர்யா..இதெல்லாம் நியாயமா

50 வயதில் 20+ வயது பெண்ணை காதலிக்கும் சூர்யா..இதெல்லாம் நியாயமா

சூர்யா தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து அசத்தியவர். ஆனால், கடந்த 10 வருடங்களாக இவர் ஒரு ஹிட் கொடுக்க மிகவும் போராடி வருகிறார்.

ஆனால், அடுத்தடுத்து இவர் நடிப்பில் கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என நல்ல லைன் அப் உள்ளது.

50 வயதில் 20+ வயது பெண்ணை காதலிக்கும் சூர்யா..இதெல்லாம் நியாயமா | Suriya To Romance 20 Aged Girl In Suriya 46 Movie

இந்நிலையில் நேற்று விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜு நடிக்க, எல்லோரும் என்ன 50 வயது சூர்யாக்கு 20+ நடிகை காதலியா என்ன நியாயம் இதெல்லாம் என கமெண்ட் அடிக்க, ஒரு சிலர் அட பர்ஸ்ட் படம் வரட்டும்ப்பா அப்றம் பேசுங்க, படத்தை பார்க்காமையே நீங்களா கதை எழுதாதீங்க என்றும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

50 வயதில் 20+ வயது பெண்ணை காதலிக்கும் சூர்யா..இதெல்லாம் நியாயமா | Suriya To Romance 20 Aged Girl In Suriya 46 Movie

LATEST News

Trending News