நடிகை ஆண்ட்ரியாவின் க்யூட் புகைப்படங்கள் இதோ..
நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் நடிகர் கவினுடன் மாஸ்க் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா.
சமீபத்தில் மலேசியாவில் நடந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடைபெற்ற கான்செட்டில் கலந்து கொண்டு பாடியுள்ளார். தற்போது கியூட்டான லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


