நடிகர் ஆர்யாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. அழகிய குடும்ப புகைப்படம்

நடிகர் ஆர்யாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. அழகிய குடும்ப புகைப்படம்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நட்சத்திரம் ஆவார்.

இவர் நடிகை சாயீஷாவை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அரியானா என்கிற மகள் உள்ளார்.

நடிகர் ஆர்யாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. அழகிய குடும்ப புகைப்படம் | Arya Sayyesha Daughter Recent Photo

இந்த நிலையில், சமீபத்தில் ஆர்யா பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மாமியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஆர்யா - சாயீஷாவின் மகள் அரியானாவும் உள்ளார். நன்றாக வளர்ந்து எப்படி இருக்கிறார் பாருங்க..

இதோ அந்த புகைப்படம்..

Gallery

 

Gallery

LATEST News

Trending News