இந்துவாகவே மாறிய vj மணிமேகலையின் கணவன்... வியந்து போன நெட்டிசன்கள்!

இந்துவாகவே மாறிய vj மணிமேகலையின் கணவன்... வியந்து போன நெட்டிசன்கள்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் கணவர் பிறப்பில் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், மனைவியின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக இந்து மத கடவுளான ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இவர்களின் இல்லத்தில் ஐயப்ப சுவாமி கன்னி பூஜை நடத்தியுள்ளனர். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இந்துவாகவே மாறிய vj மணிமேகலையின் கணவன்... வியந்து போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Iyappan Poja Video

பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்துவாகவே மாறிய vj மணிமேகலையின் கணவன்... வியந்து போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Iyappan Poja Video

இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.

இந்துவாகவே மாறிய vj மணிமேகலையின் கணவன்... வியந்து போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Iyappan Poja Video

தற்போது ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் மணிமேகலை சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்துவாகவே மாறிய vj மணிமேகலையின் கணவன்... வியந்து போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Iyappan Poja Video

இந்நிலையில், இவர்களின் இல்லத்தில் ஐயப்ப சுவாமி கன்னி பூஜை நடத்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன், ஹுசேனின் செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.  

LATEST News

Trending News