ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹரின் அழகிய ஸ்டில்ஸ்!
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர்.
இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இவரின் சில அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,



