அம்மாவை அவமானப்படுத்திய உறவினர்கள்!! சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை..

அம்மாவை அவமானப்படுத்திய உறவினர்கள்!! சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை..

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர்.

அம்மாவை அவமானப்படுத்திய உறவினர்கள்!! சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை.. | Actress Mrunal Thakur Bought A Car For Her Mother

பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

இதனையடுத்து பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த டகோயிட் என்ற படம் வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மிருணாள் தாகூர், எமோஷனலான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், என் உறவினர்கள் என் அம்மாவை அவர்களின் காரில் ஏற்ற மறுத்தார்கள். சொந்தமாக கார் வாங்கணும் என்று, அன்று நான் முடிவெடுத்தேன்.

அம்மாவை அவமானப்படுத்திய உறவினர்கள்!! சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை.. | Actress Mrunal Thakur Bought A Car For Her Mother

இன்று நான் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறேன். எங்கள் குடும்பத்திலேயே பென்ஸ் கார் வைத்துள்ளது நாங்கள் மட்டும் தான் என்று பெருமையாக மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.

Gallery

LATEST News

Trending News