கோல்டன் சேலையில் மயக்கும் நடிகை திஷா பதானி!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

கோல்டன் சேலையில் மயக்கும் நடிகை திஷா பதானி!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

கோல்டன் சேலையில் மயக்கும் நடிகை திஷா பதானி!! ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Disha Patani Recent Photoshoot Post

தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்தார்.

தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். 33 வயதாகும் திஷா பதானி, சேலையில் எடுத்த கியூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

LATEST News

Trending News