புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் சாச்சனா.. அட சூப்பர்!

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் சாச்சனா.. அட சூப்பர்!

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாச்சனா. இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில், இப்போது சாச்சனா ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். அவர் என்ன கார் வாங்கியுள்ளார் தெரியுமா? இதோ வீடியோ,    

LATEST News

Trending News