கோவா பீச் டவுன் பாரில் நடிகை அனிகா சுரேந்திரன்!! புகைப்படங்கள் இதோ...

கோவா பீச் டவுன் பாரில் நடிகை அனிகா சுரேந்திரன்!! புகைப்படங்கள் இதோ...

கேரளாவில் பிறந்து கதா துடருன்னு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கிய குழந்தை தான் அனிகா சுரேந்திரன். 12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் அனிகாவிற்கு தற்போது 20 வயதாகிறது.

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வந்தார். அதன்பின் 17 வயதானபோது கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் படத்தில் நடித்து பிரபலமானார்.

சிறுவயதில் இருந்தே போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.

நவம்பர் 17 ஆம் தேதியோடு தன்னுடைய 21வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் அனிகா. அதற்கான தன்னுடைய நண்பர்களுடன், கோவா பீச் டவுன் பாரில் பார்ட்டி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

Gallery

 

Gallery

LATEST News

Trending News