20 வயதான அனிகா சுரேந்திரனா இது!! சிகப்புநிற ஆடையில் எப்படி இருக்காங்க பாருங்க...

20 வயதான அனிகா சுரேந்திரனா இது!! சிகப்புநிற ஆடையில் எப்படி இருக்காங்க பாருங்க...

கேரளாவில் பிறந்து கதா துடருன்னு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கிய குழந்தை தான் அனிகா சுரேந்திரன்.

12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் அனிகாவிற்கு தற்போது 20 வயதாகிறது. என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வந்தார். அதன்பின் 17 வயதானபோது கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் படத்தில் நடித்து பிரபலமானார்.

20 வயதான அனிகா சுரேந்திரனா இது!! சிகப்புநிற ஆடையில் எப்படி இருக்காங்க பாருங்க... | 20 Age Actress Anikha Surendran Recent Photoshoot

சிறுவயதில் இருந்தே போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் அனிகா, சிகப்புநிற ஆடையில், செஸ் போர்ட்டில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Gallery

 

Gallery

LATEST News

Trending News