ரவி மோகன் தயாரிப்பு விழாவில் கெனிஷா அணிந்த உடை.. வைரலாகும் ஸ்டில்ஸ்!
பிரபல பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம் கெனிஷா. இவர் பாடும் பாடல்களை தாண்டி இப்போது வேறொரு விஷயத்தால் அவரது பெயர் அடிபடுகிறது.
அதாவது ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியதில் இருந்து கெனிஷா பேச்ச அடிபடுகிறது.
இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோஸ் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தது.
தற்போது நாம் கெனிஷா தனது இன்ஸ்டாவில் சேலையில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம். இதோ,