நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!! இதோ..

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!! இதோ..

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார்.

ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!! இதோ.. | Actress Keerthy Suresh Recent Photoshoot

பாலிவுட் பக்கம் சென்ற பின் மிகவும் மாடர்னாக வலம் வரும் கீர்த்தி தற்போது, ஸ்மாட் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Gallery

 

Gallery

LATEST News

Trending News