பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டியா இது.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க!
ஒரு மாடலாக இருந்து பின் 2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி, ராவு, மாயை போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.
திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தும் பெரிய இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார். பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து பல விமர்சனங்கள் பதிவு செய்துள்ளார்.
தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,