புலியுடன் வாக் செய்யும் நடிகை ரவீனா தாஹா!! என்னவொரு தைரியம்..

புலியுடன் வாக் செய்யும் நடிகை ரவீனா தாஹா!! என்னவொரு தைரியம்..

ரவீனா மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு என பெரிய வெளிச்சம் கிடைத்தத்து. இதை தொடர்ந்து பல டான்ஸ் ஷோக்களில் இவர் கலந்துக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ள கூடாது என்றார்கள்.

புலியுடன் வாக் செய்யும் நடிகை ரவீனா தாஹா!! என்னவொரு தைரியம்.. | Seria Actress Raveena Daha Recent Puli Photos

சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர் தேர்தலில் ரவீனாவுக்கு வாக்களிக்கும் உரிமையையும் கொடுக்கவில்லை, இதனால் வாக்களிக்க வந்து முடியாமல் கண்ணீருடன் ரவீனா வெளியேறி சென்றார் ரவீனா.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து டான்ஸ் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ள ரவீனா, வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் புலியுடன் வாக் சென்றுள்ளார்.

மேலும் முதலை மிது அமர்ந்தும், மலைப்பாம்பை கையில் பிடித்தும் புகைப்படங்களை எடுத்துள்ளார் ரவீனா தாஹா.

LATEST News

Trending News