சேலையில் மயக்கும் நடிகை பூனம் பாஜ்வா!! ஓணம் கிளிக்ஸ்..

சேலையில் மயக்கும் நடிகை பூனம் பாஜ்வா!! ஓணம் கிளிக்ஸ்..

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

சேலையில் மயக்கும் நடிகை பூனம் பாஜ்வா!! ஓணம் கிளிக்ஸ்.. | Actress Poonam Bajwa Recent Onam Clicks Photos

ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தொடர்ந்து காதல் சுனீல் ரெட்டியும் அவுட்டிங் சென்று, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மலபார் சேலையில் எடுத்த மொட்டைமாடி புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News