ஓணம் ஸ்பெஷல் லுக்!! 41 வயதான தொகுப்பாளினி டிடி புகைப்படங்கள்..

ஓணம் ஸ்பெஷல் லுக்!! 41 வயதான தொகுப்பாளினி டிடி புகைப்படங்கள்..

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் எப்போதும் டாப்-ல் இருப்பது டிடி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவரை பார்த்து பல பெண்கள் தொகுப்பாளினி ஆகவேண்டும் என்று ஆசையாக வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஓணம் ஸ்பெஷல் லுக்!! 41 வயதான தொகுப்பாளினி டிடி புகைப்படங்கள்.. | Anchor Dd Onem Special Photos Post Viral

இந்நிலையில் டிடி-க்கு காலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சில வருடங்களாக பல நிகழ்ச்சிளில் தொகுத்து வழங்கும் வாய்ப்புக்களை மறுத்து வந்தார். ஆனால் ஒருசிலபட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பககத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News