திருமணமாகி 7 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கணவர்!! கடைசியாக வேலையை முடித்த நடிகை..

திருமணமாகி 7 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கணவர்!! கடைசியாக வேலையை முடித்த நடிகை..

முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நடிகை நேகா தூபியா, கடந்த 2018ல் நடிகர் அங்கத் பேடியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு பின் தம்பதியினர் ரோமன் மற்றும் ஃப்ளோரன்ஸ் நகரங்களில் பிறந்தநாளன்று ஹனிமூன் சென்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

திருமணமாகி 7 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கணவர்!! கடைசியாக வேலையை முடித்த நடிகை.. | Neha Dhupia First Honeymoon 7 Years After Husband

இதுகுறித்து நேகா ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்திடம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு பின் அங்கத்துடன் எங்கள் முதல் ஹனிமூன் கொண்டாட்டம் நடந்துள்ளது.

இந்த பிறந்தநாளுக்காக நல்ல ஆரோக்கியம், வெற்றி, அருமையான குடும்ப நேரத்தை நான் வெளிப்படுத்துகிறேன். தொழில்ரீதியாக அடுத்தாண்டு மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி 7 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கணவர்!! கடைசியாக வேலையை முடித்த நடிகை.. | Neha Dhupia First Honeymoon 7 Years After Husband

திருமணமாகி இவர்களுக்கு மெஹர் என்ற மகளும் இல் குரி என்ற மகனும் இருக்கிறார்கள். திருமணமாவதற்கு முன்பே கர்ப்பமான நேகா பல விமர்சனத்திற்குள்ளாகினார்.

திருமணமாகி 6 மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது என்ற விவாதத்தையும் நான் பார்த்திக்கிறேன் என்றும் பல மக்களை பாதிக்கும் விஷயங்கலை பற்றி பேசுவதற்காக நான் கேலி செய்யப்பட்டால், அது அப்படித்தான் இருக்கட்டு, நான் நிறுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News