தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை ஸ்கார்லெட் வாஸ், தனது 29 ஆவது வயதில் தன்னுடைய 27 வயது தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விடயம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதாவது மாற்றாந்தாயாயின் மகனாக இருப்பினும் உறவு முறைக்கு தம்பிதான். இந்நிலையில் ஸ்கார்லெட் வாஸ்க்கு கடந்த ஆண்டின் இறுதியில் குழந்தையும் பிறந்துள்ளது.

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை | Actress Who Fell In Love With Her Stepbrother

இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வைரலாகிய நிலையில், இவர்கள் அக்கா தம்பி உறவுமுறை என்பதால் பெரும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை | Actress Who Fell In Love With Her Stepbrother

இருப்பினும் விமர்சனங்கள் குறித்து கண்டுகொள்ளாத இந்த தம்பதியினர், தங்களின் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர்.

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை | Actress Who Fell In Love With Her Stepbrother

மேலும் சிறு வயதிலிருந்தே ஸ்கார்லெட் வாஸ் மற்றும் தயோ ரிச்சியோல் இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலித்து 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டமையும் இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2024 இல் அவர்களின் கர்ப்ப அறிவிப்பு வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை | Actress Who Fell In Love With Her Stepbrother

LATEST News

Trending News