ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஆர்த்தி ரவி!! ரீசெண்ட் கிளிக்ஸ்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ரவி மோகன், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து ரவி மோகனும் ஆர்த்தியும் மாறிமாறி தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் சமரச விவாகரத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதனைதொடர்ந்து ஜீவனாவம்சம் வேண்டும் என்று மாதம் 4 லட்சம் கேட்டிருந்தார் ஆர்த்தி.
இது ஒரு பக்கம் இருக்க, ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய மகன்களுடன் இருக்கும் ஹாப்பி மூவ்மெண்ட்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.