Falling in love.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா என்ன செய்கிறார் பாருங்க

Falling in love.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா என்ன செய்கிறார் பாருங்க

பிரியங்கா தேஷ்பாண்டே தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர். சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை வென்றுவிட்டார்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 2 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.Falling in love.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா என்ன செய்கிறார் பாருங்க | Vj Priyanka With Her Husband Video Viral

கடந்த சில வாரங்களுக்கு முன் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்தது. அந்த காலுடன் வந்த விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கும் பிரியங்கா, அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் "falling in love" என பிரியங்கா கூறியுள்ளார். இதோ,  

LATEST News

Trending News