இறுக்கமான ஆடையில் நடிகை ரேஷ்மா பசுபுலடி!!! வாய் அடைந்து போன ரசிகர்கள்..

இறுக்கமான ஆடையில் நடிகை ரேஷ்மா பசுபுலடி!!! வாய் அடைந்து போன ரசிகர்கள்..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் 'அந்தரங்கம் அன்லிமிடெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று சில விஷயங்களை பகிர்ந்தும் வரும்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, இறுக்கமான ஆடையணிந்து இளசுகளை வசியம் செய்திருக்கிறார் ரேஷ்மா.

 

LATEST News

Trending News

HOT GALLERIES