கை குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் வரலக்ஷ்மி நிக்கோலாய்!

கை குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் வரலக்ஷ்மி நிக்கோலாய்!

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் புகழ்பெற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது தனது கவர்ச்சியான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட வரலட்சுமி, சமீபத்தில் வரிக்குதிரை போன்ற வரி வரியான கோடுகள் கொண்ட சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தில், தனது மொரட்டுத்தனமான தொடையழகை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் வரலட்சுமி. இந்த படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கருத்துகளை பெற்று வருகிறது.

சில ரசிகர்கள், "கை குழந்தைகள் கூட இதை விட பெரிய உடை அணியும்!" என்று வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொரு தரப்பு ரசிகர்கள், வரலட்சுமியின் தைரியமான தோற்றத்தை பாராட்டி, அவரது ஸ்டைலை வெகுவாக வரவேற்று வருகின்றனர்.

வரலட்சுமி, ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயாவின் மகளாவார்.

தனது நடிப்பு மற்றும் துணிச்சலான பாத்திரங்களால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் முத்திரை பதித்தவர். தற்போது இந்த புகைப்படங்கள் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், வரலட்சுமியின் அடுத்த படைப்புகள் மற்றும் அவரது திருமணம் குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

LATEST News

Trending News