கருப்பு நிற உடையில் வலம் வரும் ஸ்ருதி ஹாசன்.. அசத்தல் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதியின் ட்ரைன் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இவர் கருப்பு நிற உடையில் இருக்கும் மாடர்ன் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,