நடிகை சோபிதா துலிபாலாவின் கிளாமர் போட்டோஷூட்..

நடிகை சோபிதா துலிபாலாவின் கிளாமர் போட்டோஷூட்..

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய காதலை நிச்சயதார்த்தம் மூலம் உறுதி செய்தனர்.

நடிகை சோபிதா துலிபாலாவின் கிளாமர் போட்டோஷூட்.. | Actress Sobhita Dhulipala Recent Phootshoot

திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் சோபிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மெல்லிய ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News