ஹேண்ட்பேக்கில் பயன்படுத்திய ஆணுறை.. ஆதாரத்துடன் சிக்கிய வெயிட் நடிகை.. அடுத்த விவாகரத்து இவங்க தானாம்..
நாளொரு மேடைப் பொழுதொரு நடிப்பு அவன் பேரு மனிதனல்ல.. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்று பல சினிமா பிரபலங்களின் வாழ்க்கை ஆகிவிட்டது.
வெகு சில பிரபலங்கள் மட்டுமே சினிமா என்பது வேறு தன்னுடைய குடும்பம் என்பது வேறு என இரண்டுக்கும் நடுவே மிகப்பெரிய பாதுகாப்பு அரண் ஒன்றைக் கட்டி தங்களுடைய குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், பலர் சினிமாவும் தங்களுடைய வாழ்க்கையும் எல்லாம் ஒன்றுதான் என்பது போல நடந்து கொள்கிறார்கள். இதன் வெளிப்பாடாக அடிக்கடி விவாகரத்துகள் நடைபெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இரவு நேரங்களில் நடக்கக்கூடிய பார்ட்டிகள்.
அந்தப் பார்ட்டிகளின் இறுதியில் நடக்கக்கூடிய அலங்கோலங்கள் தான் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். அந்த வகையில், ரசிகர்களால் செம்ம வெயிட்டு என்று அழைக்கப்படும் நடிகை அடுத்த விவாகரத்துக்கு தயாராகி விட்டார் என்று முணுமுணுக்கிறார்கள்.
சினிமாவில் நடிக்கும் போது எந்த கிசுகிசுகளும் சிக்காமல், தான் உண்டு தன் வேலை உண்டு, என்று இருந்து வந்த நடிகை திருமணம் செய்த பிறகு ஏகப்பட்ட கிசுகிசுகளில் சிக்கி வருவது வேடிக்கையாக இருக்கிறது.. சொல்லப்போனால் வித்தியாசமாக இருக்கிறது.
ஏனென்றால் சினிமாவில் நடிக்கும்போது எத்தனை கிசு கிசுவில் சிக்கினாலும் திருமணத்திற்கு பிறகு ஆள் அமைதியாகி எங்கே இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் தேடும் அளவுக்கு அமைதியாகி விடுவார்கள் நடிகைகள்.
ஆனால், இந்த நடிகை வித்தியாசமாக திருமணத்திற்கு முன்பு சினிமாவில் அடக்கு ஒடுக்கமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு பிறகு படுகலாமரான காட்சிகள் நடிப்பது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஆடையில்லாமல் நடிப்பது என உச்சகட்ட நிலைக்கு சென்றால் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு அவர்களுடன் நெருக்கமாக பழகுவது ஒரே அறையில் தங்குவது என அழிச்சாட்டியம் ஓவராக தான் இருந்தது.
தற்போது நடிகையின் திருமண வாழ்க்கை விவாகரத்தை நோக்கி வந்து நின்று கொண்டிருக்கிறது நடிகைக்கு தெரிந்த பெரிய இடத்துப் புள்ளிகளின் ஆதரவால் இந்த திருமணம் நிலைகொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கலாம் என்று கூறுகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பாட்டிக்கு சென்று திரும்பிய அவருடைய ஹேன்ட்பேக்கில் ஆணுறை.. அதுவும் பயன்படுத்திய ஆணுறையை அவருடைய கணவரான கலர் நடிகர் பார்த்திருக்கிறார்.
நடிகைக்கு எதுவும் புரியவில்லை. பயன்படுத்திய ஆணுறை ஹேண்ட்பேக்கில் எப்படி வந்தது.? என்று கேள்வி எழுப்பிய போது பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார்.
இந்த விவகாரம் இருவருக்கும் மிகப்பெரிய சண்டையாக வெடிக்க இருந்த நேரத்தில் திடீரென நடிகையை தொடர்பு கொண்ட வாசனை நடிகை நெட்டை நடிகர் உன்னை பிராங்க் செய்வதற்காக உன்னுடைய ஹேண்ட் பேக்கில் பயன்படுத்திய ஆணுறையை போட்டிருக்கிறாராம்.. குடிபோதையில் இதை செய்ததாக கூறுகிறார்.. யாரும் பார்ப்பதற்கு முன்பு அதை அப்புறப்படுத்தி விடு என்று கூறியிருக்கிறார்.
நீ சொன்னதை மீண்டும் சொல். என்று ஃபோனை லவ்ட் ஸ்பீக்கரில் போட்டு இருக்கிறார் வெயிட் நடிகை. இதைக்கேட்ட கணவர் ஆஸ்வாசமாகி இருக்கிறார். ஏனென்றால், நெட்டை நடிகரை பற்றி இவருக்கும் நன்றாகவே தெரியும். ஏற்கனவே சிக்கலும் பிக்களுமாக ஓடிக் கொண்டிருக்கும் திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டு விவாகரத்து வரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் நெட்டை நடிகர்.
தற்போது தான் சக நடிகை ஒருவருடன் நிச்சயதார்த்தம் அளவுக்கு பேச்சுக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தன்னுடைய நெருங்கிய நண்பர் மனைவியின் பையில் பயன்படுத்திய ஆணுறையை போட்டு பிரளயத்தை கிளப்பி இருக்கிறார்.
இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தை கதி கலங்க வைத்திருக்கிறது.