காந்தக்கண்ணழகில் மயக்கும் மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லா..

காந்தக்கண்ணழகில் மயக்கும் மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லா..

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா, ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார்.

அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார்.

காந்தக்கண்ணழகில் மயக்கும் மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லா.. | Marumagal Serial Actress Gabriella Recent Reels

இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார். மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது கருப்புநிற சேலையணிந்து எடுத்த போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார். காந்தக்கண்ணழகில் மயக்க வைக்கும் லுக்கில் அவரின் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.

LATEST News

Trending News