ட்ரெஸ் எங்கம்மா..? கடற்கரையில் கன்றாவி கோலத்தில் நடிகை பூனம் பாஜ்வா! அதிருது இண்டர்நெட்!

ட்ரெஸ் எங்கம்மா..? கடற்கரையில் கன்றாவி கோலத்தில் நடிகை பூனம் பாஜ்வா! அதிருது இண்டர்நெட்!

சமீபத்தில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் எடுத்த ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மிகவும் குறைந்த அளவிலான நீச்சல் உடையில், கடற்கரை சூழலில் தாறு மாறு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது உடல் அழகு, முக பாவனை, மற்றும் தன்னம்பிக்கையான உடை தேர்வு ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Poonam Bajwa’s glamorous beach bikini photoshoot that stunned Instagram fansஇந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரும் “இன்ச் பை இஞ்ச்” என அவரது அழகை விவரித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் “பூனம் பாஜ்வாவின் கடற்கரை கிளாமர் லுக் simply stunning” என புகழ்ந்துள்ளனர்.

மற்றொருபக்கம், சிலர் இது ஒரு comeback முயற்சி எனவும், பட வாய்ப்புகளை ஈர்க்கும் நோக்கத்தில் இவ்வாறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளவர். கடந்த சில ஆண்டுகளாக திரையுலகத்தில் இருந்து ஓரமாக இருந்த அவர், தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் மூலம் அவர் தனது அழகையும், ஸ்டைலையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற கிளாமர் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பிரபலங்களை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பூனம் பாஜ்வா தனது ரசிகர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இந்த புகைப்படங்களை பகிர்ந்து, மீண்டும் திரையுலகத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்.

LATEST News

Trending News