"ப்ரா முழுதும் கூர் கூரான புல்லட்டுகள்..!.." - தொட்டா குத்திடும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

"ப்ரா முழுதும் கூர் கூரான புல்லட்டுகள்..!.." - தொட்டா குத்திடும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார். 

தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார்.

 

நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை. 

தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். 

இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். தனது காதலருடன் ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் கவர்ச்சி புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ப்ரா முழுதும் இரும்பு புல்லட்டுகள் வைத்த ஒன்றை அணிந்து ஸ்ருதிஹாசன் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES