புடவை மேலே பேண்ட்.. படுக்கையறையில் நடிகை அசின்.. வைரலாகும் புகைப்படம்!

புடவை மேலே பேண்ட்.. படுக்கையறையில் நடிகை அசின்.. வைரலாகும் புகைப்படம்!

நடிகை அசின் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில்தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட சிம்ரன் திரிஷா ரேஞ்சுக்கு பிரபலமான ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். 

முன்னனி நடிகர்கள் சூர்யா, விக்ரம், விஜய், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் கதாநாயகியாவது நடித்து அசத்தியுள்ளார். 

சினிமாவின் உச்சத்தில் இருந்த போது திடீரென பிரபல தொழிலதிபரான மைக்ரோமேக்ஸ் நிறுவனரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். 

சினிமாவில் இருந்த போது அடுத்த சிம்ரன் இவங்கதான் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். காரணம் தமிழில் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் ஆதிக்கம் செலுத்தினார் நடிகை அசின். 

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்த நடிகை அசின் இணைய பக்கங்களிலும் தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்வதில்லை வருடத்திற்கு ஒரு புகைப்படம் அல்லது இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் இவர் புடவை மேலே ஜீன்ஸ் பேண்டை வைத்தபடி படுக்கையறையில் நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. 

இதற்கு காரணம் நடிகை அசின் மாடர்ன் உடைகளுக்கும் அதேசமயம் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக இருக்கக்கூடிய ஒரு நடிகை. 

வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே இப்படியான அம்சம் அமையும்.  நடிகைகள் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பார்கள்.. அல்லது கவர்ச்சி குதிரையாக சினிமாவை கலக்குவார்கள். 

ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டுமே இந்த இரண்டிலும் புகுந்த விளையாடுவார்கள். அதனை குறிக்கும் விதமாகத்தான் என்னால் இரண்டையும் செய்ய முடியும் என்பதை குறிக்கும் விதமாக புடவை அணிந்து கொண்டு அதன் மேல் ஜீன்ஸ் பேண்டை வைத்தபடி போஸ் கொடுத்து இருக்கிறார் நடிகை அசின். 

இந்த புகைப்படங்கள் இனத்தை கலக்கி வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES