உடலுறவுக்கு இது தான் சிறந்த நேரம்... வெக்கமின்றி வெளிப்படையாக கூறிய நடிகை கரீனா கபூர்!

உடலுறவுக்கு இது தான் சிறந்த நேரம்... வெக்கமின்றி வெளிப்படையாக கூறிய நடிகை கரீனா கபூர்!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

உடலுறவுக்கு இது தான் சிறந்த நேரம்... வெக்கமின்றி வெளிப்படையாக கூறிய  நடிகை கரீனா கபூர்!பேட்டியில், "படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது?" என்ற துணிச்சலான கேள்விக்கு, கரீனா சிரித்தபடி, "நான் எப்போதும் மேலே இருக்க விரும்புவேன், அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது" என பதிலளித்தார். 

மேலும், உடலுறவுக்கு அதிகாலை நேரமே சிறந்தது என கூறிய அவர், தனது கணவர் சயீப் அலி கானுடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற அனுபவத்தை பகிர்ந்தார். 

அவர் கூறுகையில், "ஒரு முறை இரவு அசதியால் தூங்கிவிட்டோம். ஆனால், அதிகாலையில் விழிப்பு வந்து, அப்போது நடந்தவை இன்னும் மறக்க முடியாத நினைவாக உள்ளது" எனவும் எனவே, பெரும்பாலான நேரங்களில் அதிகாலை நேரங்களை அதற்கு சிறந்தது என தெரிவித்தார்.

உடலுறவுக்கு இது தான் சிறந்த நேரம்... வெக்கமின்றி வெளிப்படையாக கூறிய  நடிகை கரீனா கபூர்!இந்த வெளிப்படையான பதில்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரீனாவின் தைரியமான பேச்சு ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், சில விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES