ஜெயிலர் பட நடிகை மிர்ணாவின் லேட்டஸ்ட் டிரெண்டி லுக் போட்டோஷூட்..

ஜெயிலர் பட நடிகை மிர்ணாவின் லேட்டஸ்ட் டிரெண்டி லுக் போட்டோஷூட்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

ஜெயிலர் பட நடிகை மிர்ணாவின் லேட்டஸ்ட் டிரெண்டி லுக் போட்டோஷூட்.. | Actress Mirnaa Recent Trendy Look Photoshootவிரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, சேலையில் எடுத்த சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது டிரெண்ட்டி லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Gallery

LATEST News

Trending News