பார்வையால் மிரட்டும் நடிகை அமலா பால்!! வீடியோவால் மிரண்டுபோகும் ரசிகர்கள்..

பார்வையால் மிரட்டும் நடிகை அமலா பால்!! வீடியோவால் மிரண்டுபோகும் ரசிகர்கள்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

பார்வையால் மிரட்டும் நடிகை அமலா பால்!! வீடியோவால் மிரண்டுபோகும் ரசிகர்கள்.. | Actress Amala Paul Post Video Viral

2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

சமீபத்தில் தன் கணவருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்திருந்தார். தற்போது கிளாமர் பார்வையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

LATEST News

Trending News