பழைய கட்டிடம் என்றாலும்.. பளிங்கு போல மின்னுது.. தொடையை காட்டிய கஸ்தூரி.. கோக்கு மாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!
நடிகை கஸ்தூரி கடந்த 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். தமிழில், ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
இடையில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பெரிய படங்கள் இதிலும் நடிக்காமல் இருந்தார்.
2010 ஆம் ஆண்டு அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தமிழ் படம் இந்த படத்தில் இடம் பெற்ற குத்து விளக்கு என்ற பாடலில் ஐட்டம் நடிகையாக ஆட்டம் போட்டிருந்தார்.
அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் பழைய வேகத்துடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு தமிழில் வெளியான தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிஸியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது, தன்னுடைய அரசியல் சார்ந்த சமூக பிரச்சனை சார்ந்த கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையா கொண்டிருக்கிறார்
இவர் தற்போதும் பிரபலமாக இருப்பதற்கு இவருடைய சமூக ஈடுபாடும் காரணம் என்று கூறலாம்.
இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் இவர் தற்போது இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு பாழடைந்த கட்டிடம் போல இருக்கும் ஒரு பகுதியில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார்.