சட்டை பட்டனை கழட்டி கெத்து காட்டும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!! கிளாமர் போட்டோஷூட்..

சட்டை பட்டனை கழட்டி கெத்து காட்டும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!! கிளாமர் போட்டோஷூட்..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சட்டை பட்டனை கழட்டி கெத்து காட்டும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!! கிளாமர் போட்டோஷூட்.. | Vj Dd Dhivyadharshini Recent Photoshoot Photosதொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி, ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, சட்டை பட்டனை கழட்டியபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery

LATEST News

Trending News