லிப் கிஸ்ஸை கணக்கு போட்டு சம்பளத்தை வசூலிக்கும் மலையாள நடிகை.. ஒரு முத்தத்துக்கு 5 லட்சமாம்..
மலையாளத்தில் இருந்து கோலிவுட் பக்கம் இளம் நடிகையாக அறிமுகமாகி திடீரென பல படவாய்ப்புகள் பெற்றவர் தான் அந்த நடிகை. திடீர் வாய்ப்புகள் குவிய காரணமே நடிகை கொடுத்த முத்தக்காட்சிகள் தானாம்.
ஒவ்வொரு லிப்லாக் காட்சிக்கும் தனித்தனி பேமெண்ட் மட்டும் கேட்டு வாங்கி வருவதால் தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக நடிகையை புக் செய்கிறார்களாம்.
ஒரு லிப்லாக் காட்சியில் நடிக்க அந்த மலையாள நடிகை எக்ஸ்ட்ரா 5 லட்சம் அளவிற்கு வாங்குவதாகவும் எத்தனை லிப் கிஸ் என்கிற கணக்குக்கும் தனியாக ஆள் வைத்து கணக்குப்போட்டு சம்பளத்தை வாங்குகிறாராம் அந்த மலையாள நடிகை.
ஏற்கனவே பக்கத்து ஸ்டேட் நடிகரின் படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது பெருமளவில் பேசப்பட்டு ஓட வைத்தது, இப்போது இங்குமா என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.