அத காட்டி.... வயசு பசங்களை இழுக்கும் வாணி போஜன் - ரீசென்ட் கிளிக்ஸ்!

அத காட்டி.... வயசு பசங்களை இழுக்கும் வாணி போஜன் - ரீசென்ட் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான வாணி போஜன் விளம்பர திரைப்படங்களில் நடித்து மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். முன்னதாக இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். 

அதன் பிறகு மாடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்திய வாணி போஜனுக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடி வந்தது . முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனார் .

அந்த தொடரிலே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வாணி போஜன் பிறகு சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சனிக்கிழமை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான இந்த தொடரில் வாணி போஜனின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தைக் ஈர்த்தது. அந்த தொலைக்காட்சியில் தொடர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதை எடுத்து லாக்கப் என்கிற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக பரத் உடன் லவ், விக்ரம் பிரபு உடன் பாயும் புலி, மிரல் ,  அஞ்சாமை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்த வருகிறார். இதனிடையே நடிகர் ஜெய்வுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை வாணி போஜன் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகவும் வாடிக்கையாகும் வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் க்ளோசப்பில் உதடு அழகை காட்டி எங்களை இழுத்துபுட்டீங்க என வர்ணித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News