8 வயசுல மகள்.. அம்மாவை வளைத்து போட்ட வாரிசு நடிகர்.. திருமணம் நடக்க காரணமான அந்த மேட்டர்..!

8 வயசுல மகள்.. அம்மாவை வளைத்து போட்ட வாரிசு நடிகர்.. திருமணம் நடக்க காரணமான அந்த மேட்டர்..!

நடந்ததோ கொடுமை.. இதுல என்ன பெருமை.. என்று சமீபத்தில் அரங்கேறிய பிரபல வாரிசு நடிகர் ஒருவரின் திருமணம் குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் மூத்த வில்லன் நடிகர் ஆன கட்ட நடிகரின் வாரிசு சமீபத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் என்ற பெயரில் தடபுடலாக இந்த திருமணம் அரங்கேறியது.

ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால், இப்போதான் கதையே ஆரம்பிக்குது வசீகரன் என்பது போல திருமணத்திற்கு பிறகு தான் கதையே ஆரம்பித்தது.

கட்ட நடிகரின் மகன் திருமணம் செய்தது ஏற்கனவே எட்டு வயதில் மகள் இருக்கும் ஒரு அம்மாவை என்பது திருமணத்திற்கு பிறகு தான் அனைவருக்கும் தெரிய வந்தது.

இதனை அவர்கள் வாயாலேயே ஒவ்வொரு ஊடகமாக சென்று ஊதிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம் கட்ட நடிகர்.

அது சரி, எல்லாம் தெரிந்து தானே கல்யாணம் நடந்தது. தற்போது கடுப்பாவதற்கு என்ன காரணம்..? என்று கேட்கலாம். எட்டு வயது மகளுக்கு அம்மாவாக இருக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் நட்பாகி அந்த நட்பு நாட்கள் செல்ல செல்ல காதலாகி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியே வந்தால் குடும்பமானமே போய்விடும் என்று பயந்து போன கட்ட நடிகர் அந்த விஷயத்தை அப்படியே மறைத்து காதல் திருமணம் என்று தடபுடலாக முடித்து விட்டார்.

காதோடு காது வைத்தது போல முடித்த விஷயத்தை, விவரம் அறியாத அந்த வாரிசு நடிகர் ஒவ்வொரு ஊடகமாக சென்று என் மனைவிக்கு ஏற்கனவே எட்டு வயதில் மகள் இருக்கிறாள் என்று தண்டோரா போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர்களுடைய திருமணத்திற்கு முக்கியமான காரணமே இவர்களுடைய தனிக்குடித்தனம் தான் என்றும்.. விவகாரம் மெல்ல மெல்ல காற்றில் பரவ தொடங்கியதால்.. அவசர அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

மறுபக்கம் இந்த விஷயத்தை காற்றில் பரவ விட்டது அந்த வாரிசு நடிகரின் தற்போதைய மனைவியும் எட்டு வயது குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் அதே பெண்தான் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

LATEST News

Trending News