காசு குடுத்தா.. கண் கொள்ளா காட்சி.. அட கொடுமைய.. பூ நடிகையா இப்படி..? எல்லாம் நேரம்..!

காசு குடுத்தா.. கண் கொள்ளா காட்சி.. அட கொடுமைய.. பூ நடிகையா இப்படி..? எல்லாம் நேரம்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தவர் இந்த பூ நடிகை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருந்தார்

கால் சீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார் அம்மணி. நெகுநெகுவென வெண்ணெய் சிலை போல வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவருக்கு தமிழ்நாட்டில் ஏகபோக வரவேற்பு.

ஆனால், தனக்கு இருந்த வரவேற்பையும் மார்க்கெட்டையும் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா அம்மணி..? என்று கேட்டால் இல்லை. ஒரு பேட்டியில், இவர் கூறியது என்னவென்றால்.. எனக்கு பட வாய்ப்புகள் குறைந்த பிறகு தான் நான் எவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன் என்ற விவரமே எனக்கு தெரிய வந்தது.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் எனக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களுடன் நான் நடிக்கும் போது அவர்கள் தமிழில் எவ்வளவு பெரிய நடிகர்கள் என்று தெரியாமலேயே நான் நடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ரசிகர்கள் மத்தியில் என்ன வரவேற்பு இருக்கிறது என்று விபரமே எனக்கு தெரியவில்லை என பேசி இருந்தார்.

இதற்கு முக்கியமான காரணம் அம்மணி நியமித்த மேனேஜர் தான். தன்னை தனியாக கவனித்தால் அந்த படத்தை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து நடிகையின் கால் சீட்டை வாங்கி கொடுத்திருக்கிறார்.

இப்படியான கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிகளால் மார்க்கெட்டை இழந்து பொட்டி படுக்கையை கட்டிக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கே சென்றுவிட்டார் அம்மணி.

சரி, ஆனது ஆச்சு என பட வாய்ப்புக்காக ஆடையின் அளவை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது திரைப்பட வாய்ப்பே வேண்டாம்.. நான் காட்டுறேன் பாருங்க படம் என புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார் அம்மணி.

இவருடைய இந்த தொழிலுக்கு கோடிகளில் பணம் கொட்டுகிறதாம். இதற்கான இயங்கக்கூடிய தளங்களில் கணக்கை உருவாக்கி அதில் நேரலையில் ரசிகர்கள் கேட்கக் கூடியதை செய்து அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் அம்மணி.

15 நிமிடம் நேரலையில் தோன்றக்கூடிய அம்மணி ரசிகர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களுக்கு ஏற்ப தன்னுடைய அசைவுகளை வெளிப்படுத்தி கண்கொள்ளா காட்சியை காட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்.

இது சார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் பிற நடிகைகளின் சமூக வலைதள கணக்குகளுக்கு சென்று உங்களுடைய அந்த வலைத்தளத்தின் ஐடி என்ன..? எப்படி பணம் செலுத்துவது..? என்று ரகளை செய்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியவியல.. சினிமாவில் மார்க்கெட் போய்விட்டால் சின்னத்திரை பக்கம் தானே வருவார்கள்.. ஆனால், இப்போது இருக்கும் நடிகைகள் குட்டித்திரைக்குள் கண்கொள்ளா காட்சிகளை காட்டி.. கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க சென்று விடுகிறார்களே.. என புலம்பி வருகிறார்கள் சக ரசிகர்கள்.

LATEST News

Trending News