ரச்சித்தாவே மேல்! இது எல்லாம் தேவையா? சனம் ஷெட்டி வீடியோவை பாருங்க

ரச்சித்தாவே மேல்! இது எல்லாம் தேவையா? சனம் ஷெட்டி வீடியோவை பாருங்க

மாடலாக இருந்து பின் 2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. 

இப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி, ராவு, மாயை போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.

திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தும் பெரிய இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. பின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிக் பாஸ் மற்ற சீசன்களை ரிவ்யூ செய்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தற்போது, கான்செட் விளம்பரத்திற்காக நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதை கண்டு ரசிகர்கள் ரச்சித்தாவிற்கு போட்டியாக களமிறங்கீட்டீங்களா சனம் ஷெட்டி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.      

 

LATEST News

Trending News