பாதி மேனி வெளியே தெரிய.. தண்ணிக்குள் மீதி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!! ஹாட்டான நீச்சல் உடையில்..
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை வைத்திருக்கும் மிகச் சிறந்த நடிகையாக திகழ்கிறார். பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹோம்லி ரோல்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வரக்கூடிய இவர் தற்போது வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார் என்ற விஷயம் புகைப்படத்தை பார்த்ததுமே தெரிந்த விடும்.
தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை 2011 ஆம் ஆண்டு வெளிவந்த யுத்தம் செய் படத்தில் சுஜா கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் இடம் கிடைத்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 2014-ல் ஏப்ரல் ஃபூல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்து குட்டி, வருசநாடு போன்ற படங்கள் இவரது நடிப்பை அனைவருக்கும் எடுத்துக்காட்ட கூடிய வகையில் இருந்தது என்று சொல்லலாம்.
முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்ட இவருக்கு எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட்நடத்தி திரைப்பட வாய்ப்புக்காக கொக்கி போடுவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளிநாட்டிற்கு டூர் அடித்திருக்கின்ற விஷயத்தை அவர் வெளியிட்டு இருக்கும் instagram புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு காரணம் இவர் நீச்சல் குளம் ஒன்றில் டூ பீஸ் உடையில் பாதி மேனி வெளியே தெரியக்கூடிய மீதி தண்ணீருக்குள் என்ற வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு புகைப்படத்திலும் கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறிவருவதோடு தண்ணீருக்குள் மிதக்கும் அந்த தாமரையை பார்த்ததுமே சரக்கு அடிக்காமல் போதை ஏறிவிட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு இரவு உறக்கத்தையும் கெடுத்து விட்டது.
இந்தப் புகைப்படத்தை முன்னழகும், பின்னழகும் பக்குவமாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறிவிட்டார்கள்.
இன்னும் சில ரசிகர்களும் அடிக்கிற குளிரில இப்படியா? என்று கேட்டிருப்பதோடு உங்களைப் பார்த்தால் பாடி ஹார்ட் ஆகி ஹார்ட் பீட் எகிறிவிடும் என்று சொல்லிவிட்டார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்துக்கு அதிகாரமில்லை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் புதிய பட வாய்ப்புகளும் வந்து சேர அதிகளவு வாய்ப்புள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.