மிட் நைட்டில் முன்னாள் லவ்வருக்கு அத பண்ணிய வாரிசு நடிகர்.. கடுப்பில் இருக்கும் கணவர்?

மிட் நைட்டில் முன்னாள் லவ்வருக்கு அத பண்ணிய வாரிசு நடிகர்.. கடுப்பில் இருக்கும் கணவர்?

லைலா மஜ்னுவை மிஞ்சக்கூடிய வகையில் உருகி உருகி அந்த வாரிசு நடிகரை காதலித்த நடிகை அவரோடு எல்லை மீறி லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்து விட்டார்கள். 

எனினும் அந்த நடிகையை மறக்க முடியாமல் அவர் நிலைப்பிலேயே இருக்கக்கூடிய அந்த வாரிசு நடிகர் தொடர்ந்து அந்த நடிகைக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறார். 

அந்த வகையில் இவர் தற்போது அந்த நடிகையோடு நெருக்கமாக இருக்கும் சமயத்தில் எடுத்திருந்த ஆபாச வீடியோக்களை மெசேஜ்களாக போட்டு டார்ச்சர் செய்து வருவதாக விஷயங்கள் வெளிவந்து அனைவரையும் அதிர விட்டுள்ளது. 

இன்று இருக்கும் தலைமுறை இடம் காதல் வந்தால் காதலிப்பதோடு காதல் போய்விட்டால்பிரேக்கப் என்று எளிதில் அனைத்தையும் சட்டுபுட்டு என்று முடித்து வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொண்டு வாழலாம் பிடிக்கவில்லை ஏனெனில் விவாகரத்து செய்துவிடலாம் என்ற ஐடியாலஜியுடன் வாழ்க்கை நகர்கிறது. 

இன்னும் சில பேர் பூவே உனக்காக விஜய் போல காதலியின் மறுக்க முடியாமல் தவித்து வருகின்ற அதே மனநிலையில் தான் இந்த வாரிசு நடிகரும்வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. 

ஆனால் அந்த நடிகையோ மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு ஜம் என்று வாழ்ந்து வரும் நிலையில் தொடர்ந்து அந்த நடிகையை விடாமல் டார்ச்சர் செய்வது அசிங்கமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் பழைய நினைவுகளை கிளரக்கூடிய வகையில் வாரிசு நடிகர் தற்போது அந்த நடிகையிடம் சிக்னல் கொடுத்த நிலையில் அதை எல்லாம் கண்டுகொள்ளாத நடிகையை எப்படியும் தன் தூண்டில் சிக்க வைக்க மிட் நைட்டில் ஆபாச மெசேஜ்களை நடிகர் அனுப்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இதை அடுத்து அந்த நடிகையோடு லிவிங் டுகெதர் வாழ்க்கையின் சுகத்தில் கிடைத்த வாரிசு நடிகர் அந்த சமயத்தில் எடுத்த முத்த காட்சிகளைவேண்டுமென்றே நடிகைக்கு அனுப்பி தொல்லை செய்து வருகிறார். 

இதை அடுத்து இந்த விவகாரம் அந்த நடிகரின் கணவரையும் மிகவும் பாதித்து இருப்பதாகவும் மீண்டும் இப்படி தொடர்ந்து செய்தால் அவருக்குஎதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் விஷயங்கள் வெளிவந்ததை அடுத்து இந்த விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES