பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை.

இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். 

பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்து இருந்த பூஜா ஹெக்டே மீண்டும் விஜய்யுடன் தளபதி 69வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பது சமீபத்தில் தகவல் வெளியாகியது. தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இனையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, விருதுவிழா நிகழ்சிக்கு கிளாமர் உடையணிந்து சென்றுள்ளார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகரக்ளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES