சீரியல் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே கதவை சாத்திக்கொண்டு.. பகீர் கிளப்பிய நிமிஷிகா
சீரியல் நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த கொடுமைகளை ஒன்றன் பின் ஒன்றாக தற்போது கூறி வருகின்றனர்.
அவர்களுக்கு எந்த பிரச்சனை இல்லை என்றாலும் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியல் கடைக்குட்டி சிங்கம் புகழ் நிமிஷிகா சமீபத்தில் ஒரு பேட்டியில், சின்னத்திரை ஷுட்டிங்கில் பல உதவி இயக்குனர்கள் என் கண் முன்பே ஜுனியர் ஆர்டிஸ்டை அழைத்துக்கொண்டு ரூம் சென்று கதவை சாத்திக்கொள்வார்கள்.
டேய் என்னடா பண்ற என கேட்டால் கண்டுக்காதீங்க அக்கா என்று கடந்து போவார்கள் என பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.